Fri. Apr 19th, 2024

Tag: #BABR AZAM

டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மெல்போர்ன் மைதானத்தில் இன்று மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137…