Sun. Jun 23rd, 2024

Tag: ARIYALUR POLICE

காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செம்புலிங்கம் என்பவர் இறந்தது குறித்து தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பபட்டு வருகிறது – காவல்துறை

அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை “அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செம்புலிங்கம் என்பவர் இறந்தது குறித்து தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பபட்டு வருகிறது. செம்புலிங்கம் என்பவரை காவல் துறை கைது செய்யவோ,…