Thu. Mar 28th, 2024

Tag: #AMITSHAH

தொன்மையான தமிழ்மொழிக்கு சமஸ்கிருதத்துக்கு இணையாக நிதியுதவியும், இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதியும் அளித்திடுக! – அமைச்சர் பொன்முடி

சென்னை : ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அவர்கள் பதில் அறிக்கை “ஒன்றிய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டது போல, தொன்மையான தமிழ்மொழிக்கு சமஸ்கிருதத்துக்கு இணையாக நிதியுதவியும், இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதியும் அளித்திட வேண்டும்.…

ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களது தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான…

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை…

பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வெளியிட்ட கண்டன அறிக்கை “ஓன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11வது அறிக்கையில் இந்தியைத்…

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சிக்கும் அமித்ஷா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். – கே எஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறியதாவது ” பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள…

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

புதுடெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் மற்றும் நடந்தாய் வாழி காவேரி திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற கோரியும்,திமுக அரசின் அலட்சியத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தமிழகத்தில் பெருகிவிட்ட போதை…

மோடி, அமித்ஷாவிடம் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! – வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை ” நமது கலாச்சாரம்,வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நீட் ரத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியதாவது தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி க்கள் குழு நீட் ரத்து தொடர்பான மனுவை கொடுக்க சென்ற போது சந்திக்காமல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்தது மக்களாட்சி…