Fri. Mar 29th, 2024

Tag: #AGNIPATH

20 ஆண்டு இராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ் கால கதியே இதுவெனில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம்தான் என்ன ? – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” அக்னிபாத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இப்போதைய இராணுவ வீரர்களின் நிகழ் காலம் பற்றி அறிந்து கொள்வோம் என்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தேன்…

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வருகிற ஜூன் 27 திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை “ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இளைஞர்களின் வேலை…

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடு பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் அக்னிபாத் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உயிரை பணயம் வைத்து ராணுவத்தினர்…

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இந்திய இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பீகாரில் தொடங்கிய போராட்டம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா,…

‘ அக்னிபத் ’ திட்டம் : பாஜகவினரின் சர்ச்சையான விளக்கங்கள் !

ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசிய சர்ச்சை கருத்து “அக்னிபத் வீரர்களுக்கு எலக்ட்ரிஷியன் , டிரைவர் , முடி திருத்துதல் உள்ளிட்ட வேலைகளுக்கான திறன் பயிற்சிகளும் அளிக்கப்படும். 4 ஆண்டு சேவையை முடித்த பிறகு இந்த திறன்கள் பயனுள்ளதாக இருக்கும்.” பாஜக…

அக்னிபாத் திட்டம் : அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல – ப.சிதம்பரம் எம்.பி.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “‘அக்னிபாத்’ திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உருவாகிவிட்டது இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும்…

” அக்னிபத் ” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் ” . – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ” ” அக்னிபத் ” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் ” . இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா.ஜ. க.…

அக்னிபாத் திட்டம் : வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் பாஜகவின் நாசகாரத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை “வேலைவாய்ப்பின்றி அல்லாடும் கோடி கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் ‘ அக்னிபாத் ’ என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது . குறிப்பாக , நான்காண்டுகளுக்காக மட்டுமே…

பாஜக அரசு ராணுவத்திற்கு உரிய மரியாதை தரவில்லை என எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இராணுவத்தில் உயர் அதிகாரிகளாக இல்லாதவர்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லை… 2 வருடங்களாக நேரடி ஆட்சேர்ப்பு இல்லை… ராணுவத்திற்கு உரிய மரியாதை இல்லை… பிரதமரே இளைஞர்களை ‘Agneepath’இல் நடக்கவிட்டு நெருப்புடன் விளையாடாதீர்கள்… இளைஞர்களின் குரலுக்கு…

ராணுவத்தின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரின் பல இடங்களில் கலவரம்

மத்திய அரசு உருவாக்கிய அக்னிபாத் என்ற பாதுகாப்பு படையின் புதிய தற்காலிக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக பீகாரின் பல இடங்களில் கலவரம். இளைஞர்கள் ரயில்களுக்கு தீவைத்தும், சாலைகளில் டயர்கள் உள்ளிட்டவற்றை எரித்தும் போராடி வருகின்றனர். அக்னிபாத் என்ற பாதுகாப்பு படையின் புதிய…