Thu. Mar 28th, 2024

Tag: விசிக

தமிழ் மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக நிறுவனர் – தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து “தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் திருவிழா தமிழ்ப் பெருங்குடி மக்களின் பூர்வீகமான பாரம்பரியமான பெருவிழாவாகும்.…

அதானி – மோடி ஆகியோரின் கூட்டுச் சதிகளைத் தொடர்ந்து மக்களவையில் அம்பலப்படுத்தியதால் மஹுவா மொய்த்ரா எம்.பி பதவிப் பறிக்கப்பட்டுள்ளது – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்ட கண்டன அறிக்கை “திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான பதவிப் பறிப்பு நடவடிக்கை திட்டமிட்ட பழிவாங்கும் செயலே ஆகும். அதானி – மோடி ஆகியோரின் கூட்டுச் சதிகளைத் தொடர்ந்து மக்களவையில்…

உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை ” பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு…

நீதித்துறையை அவமதிக்கும் மோடி அரசை கண்டிக்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட கண்டன அறிக்கை “தேசிய தலைநகர் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேசிய தலைநகரில் நிர்வாகத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்கிற விவகாரத்தில் டெல்லி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் மே…

மக்கள் விரோத ஃபாசிச பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளைக் கண்டித்து பிப்ரவரி-28 சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் பிப்ரவரி 28 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இன்று…

மதசார்பற்ற திருநாள் பொங்கல் பெருநாள் ! தமிழ் மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்து ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை “தை முதல் நாள்- புத்தாண்டு திருநாளில் தமிழ்ப்பெருங்குடி மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் திருநாள் மட்டுமே தமிழினம் கொண்டாடுகிற மதசார்பற்ற பெருநாளாகும். எந்தவொரு மத அடையாளமோ, மதம்…