Fri. Mar 29th, 2024

Tag: #மின்சார சட்டத்திருத்தம்

ஒன்றிய பாஜக அரசின் மின்சார சட்டத்திருத்தம் ..100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்கள், விவசாயிகளுக்கு தரப்படும் இலவச மின்சாரம் ரத்தாக வாய்ப்பு .. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தாக்கல் செய்தார். மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மின்துறை ஊழியர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த மசோதா தாக்கல்…