Thu. Mar 28th, 2024

Tag: #மாமன்னர்கள் மருதுசகோதரர்கள்

மதுரையில் உள்ள மாமன்னர் மருதுசகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதிஸ்டாலின் அவர்கள் இன்று பசும்பொன் செல்வதற்காக மதுரை வந்திருந்தார். அக்டோபர் 24 மற்றும் 27 அன்று மருதுசகோதர்களின் நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு டிவிட்டரில் டுவிட் செய்துள்ளார்.…

மதநல்லிணக்கத்தின் முன்னோடிகள் மாமன்னர் மருதுசகோதரர்கள்

சாதி சமய இன வேறுபாடின்றி அனைவரையும் ஒருசேர அரவணைக்கும் சிவகங்கையின் அரசர்கள், கி.பி. 1780 கி.பி. 1801 வரை ஓர் நல்லாட்சியை கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த அக்டோபர் 24ம் தேதிதான் மிகப்பெரிய உதாரணம். ஏனெனில் இந்நாளில் தான், தங்களது மன்னனுக்காக சாதிமத…

மாமன்னர் மருதுசகோதரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கும், திருவுருவச் சிலைகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு அமைச்சர்கள் சாத்தூர் இராமச்சந்திரன், இ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன்,…

மாமன்னர்கள் மருதுசகோதரர்கள் நினைவு நாளில் அவர்களை போற்றுவோம் – இபிஎஸ்

தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆங்கிலேயர்க்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்து,தென்னிந்திய புரட்சியின் முன்னோடியாக திகழ்ந்து அந்நிய படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாமன்னர்கள் #மருதுசகோதரர்கள் நினைவு நாளில் அவர்களை போற்றி சேலம் எனது இல்லத்தில்,அன்னாரது…