Fri. Mar 29th, 2024

Tag: #மது விளம்பரம்

மது விளம்பரங்களையும், புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. – அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.…