Fri. Mar 29th, 2024

Tag: #மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரையில் ஆளுநரின் அத்துமீறிய செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தோழர்கள் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவினை பாஜகவின் பரப்புரைமேடையாக மாற்ற முயலும் ஆளுநரின் அத்துமீறிய செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தோழர்கள் போராடி கைதாகியுள்ளனர். மாநில உரிமைக்காகவும், பல்கலைக்கழக ஜனநாயகத்தை மீட்கவும், போராடிய SFIதோழர்களுக்கு வாழ்த்துகள் என மதுரை நாடாளுமன்ற…

ஆளுநர் எந்த ‘-ism’ பின்பற்றுவேராக இருந்தாலும் ‘Humanism’ என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும் – அமைச்சர் பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. மேலும் இணைவேந்தரை…

மாணவர்கள் சேர்க்கையில் விதிமீறல்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் எண்ணிக்கையின் அடிப்படையில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர் என்றும் வரும் 23ம் தேதிக்குள்…