Sat. Apr 20th, 2024

Tag: #மகேந்திரசிங் தோனி

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திரசிங் தோனி பலவருடங்களாக அணியை திறம்பட நடத்தி வந்தார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவிந்தர ஜடேஜாவை தோனி நியமித்துள்ளார். தோனி அணியின் முக்கிய வீரராக தொடர்ந்து விளையாடுவார்…