Thu. Apr 25th, 2024

Tag: #பாமக

ஒவ்வொரு சமூகத்திற்கும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்! – மருத்துவர் ராமதாஸ்

தர்மபுரி: சத்தீஸ்கர் அரசு இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியதை வரவேற்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை “சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 81% ஆக…

சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ்

தர்மபுரி: சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது.…

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள் – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய #தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது #தமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளைத்…

தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி! – மருத்துவர் ராமதாஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் குருபூஜை மற்றும் ஜெயந்தியை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் சாதனைகளை படைத்த பசும்பொன் பெருமகனார் அவர்களின் 115-ஆவது பிறந்தநாளும், 60-ஆவது குருபூசையும் கொண்டாடப்படும் இந்த நாளில் அவரை அனைவரும்…

பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளையும் எந்நாளும் வணங்குகிறேன் – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்களின் அறிக்கை ” பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று 35-ஆவது நினைவு நாள். அவர்கள் செய்த ஈடு இணையற்ற தியாகத்திற்காக அவர்களை இந்த நாளில்…

தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

பாமக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 – 10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த…

முதுநிலை மருத்துவ நீட் (NEET – PG) தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் ஒத்திவைக்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மே 21-ஆம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை மருத்துவ நீட் (#NEET – PG) தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மருத்துவ மாணவர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளன. அந்த கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றை…

நீட் விலக்கு பெற சாத்தியமுண்டா? என்பதையும் மாணவர் நலன் கருதி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.அந்த கேள்விகள் “தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 2 மாதங்கள் நிறைவடைகின்றன. ஆனால், இன்னும் தமிழக…

எதற்கும் துணிந்தவன் படத்தைத் திரையிடக்கூடாதென பாமக , வன்னியர் சங்கம் மிரட்டல் – தமுஎகச கண்டனம் .

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை “திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ” எதற்கும் துணிந்தவன் ” திரைப்படம் 10.03.2022 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில் , இப்படத்தை திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க…

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது. சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சிங்களப் படையினரின் இந்த…