Fri. Apr 19th, 2024

Tag: #பசும்பொன் பாண்டியன்

சமூக நல்லிணக்க பேரணி அதிமமுக பங்கேற்கும் – வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்

அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தேசதந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்தப் போவதாக பயங்கரவாத ஆர்எஸ்எஸ் அறிவித்திருக்கிறது, காந்தியடிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆர்எஸ்எஸ் சுதந்திர இந்தியாவில்…

பசும்பொன் பாண்டியன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசிய உணர்வாளரான அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென…