Fri. Mar 29th, 2024

Tag: #நீட் தேர்வு

நீட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவம் படிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது, நீட் தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. – அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது, நீட் தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட்…

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் அநீதியான ‘ நீட் ’ தேர்வை ரத்து செய்வதே தீர்வு ! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யம், துணைத் தலைவர் R. தங்கவேலு அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நீட் தேர்வு தோல்வி பயத்தால் தமிழகத்தில் மாணவ , மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன . இனியும் இதுபோன்ற வேதனைகள் தொடராமல் இருக்க , அநீதியான நீட் தேர்வை…

நீட் தேர்வு விடைத்தாள் குளறுபடியால் மதுரை மாணவர் பாதிப்பு

மதுரை: நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்ணுக்கு சரியான பதில் எழுதியபோதும் 115 மதிப்பெண்களே வந்ததாக திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் வழக்கு தொடர்ந்தார். விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க…

நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன நீட் ஏஜென்சி மீது மாணவியின் தந்தை போலீசில் புகார்

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி உள்ளாடையை (BRA) கழற்ற சொல்லியிருக்கிறார்கள். மெட்டல் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது விதியாம், உள்ளாடை ஹூக்கில் மெட்டல் இருந்ததால் அகற்ற சொல்லியிருக்கிறார்கள். இதனால் அந்த மாணவி கடும் மனஉளைச்சலுடன் தேர்வை…