Thu. Mar 28th, 2024

Tag: #நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

குருமூர்த்தியின் ” கழிசடை ” கூற்றை கண்டியுங்கள் நிதியமைச்சரே ! ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் .

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதம் கடிதம் “” துக்ளக் ” விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்னிலையில் பேசிய இதழ் ஆசிரியர் திரு எஸ்.குருமூர்த்தி வங்கி அதிகாரிகளை , ஊழியர்களை ” கழிசடைகள் ”…

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்க ! சு.வெங்கடேசன் எம்.பி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதம் . “உக்ரைனில் படிக்கிற இந்திய மாணவர்கள் அங்கு போர் மூண்டுள்ள சூழலில் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர் . குறிப்பாக அவர்கள் தங்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிலைமைக்கு…

நூறு நாள் வேலை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி 25 சதவீதம் குறைப்பு

ஒன்றிய அரசு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2022-2023க்கான பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2022-2023க்கான பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.73000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் இதேபோல்…

ஒன்றிய அரசு பட்ஜெட்: முதல்வர் மம்தா விமர்சனம்

டெல்லி: இன்று ஒன்றிய அரசு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2022-2023க்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பட்ஜெட்டை விமர்சித்து தெரிவித்த கருத்துக்கள்“வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்…