Fri. Mar 29th, 2024

Tag: #தேர்வு மையம்

மதுரை மாணவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம் போட்ட ஒன்றிய அரசு – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட செய்தி ” மதுரை மாணவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம் அரசுநுழைவுத் தேர்வெழுத அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? தேர்ச்சி பெறுவதை விடக் கடினம் தேர்வு…

எமது கோரிக்கை வெற்றி . தமிழகத்து நியாயம் வழங்கியமைக்காக அணுசக்தி துறை நிர்வாகிக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி

சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை “அணுசக்தி துறை எரிபொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் திருமிகு டாக்டர் ஆர் . முருகையா அவர்களிடம் இருந்து மே 11 , 2022 அன்று கடிதம் வந்துள்ளது . ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும்…