Thu. Apr 25th, 2024

Tag: #டெல்லி பல்கலைக் கழகம்

டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு அமைச்சர் பதில்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐ(எம்) சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பு “டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து 21.12.2021 அன்று ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன் . அதற்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர்…