Fri. Mar 29th, 2024

Tag: #டி20

டி20 போட்டிகளில் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் – ரோகன் கவாஸ்கர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகன் கவாஸ்கர் விராட் கோலி பற்றி கூறியதாவது ” விராட் கோலி தொடக்க களம் இறங்குவது சிறந்த தேர்வாக இருக்கும் என நான் கருதுகிறேன். அவரது சராசரி மற்றும் ஸ்ட்ரைக்ரேட் போன்றவை அதனை தெளிவாக விவரிக்கிறது.…

அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவித்துள்ள வீரர்கள்ஹர்திக் பாண்டியா (சி), புவனேஷ்வர் குமார் (விசி), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக்…