Thu. Apr 18th, 2024

Tag: #ஜோகோவிச்

French Open : நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்

பாரீஸ் : கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சும், நம்பர் 5 வீரர் நடாலும் மோதினர். முதல் செட்டை 6-2 என்ற விகிதத்தில் கைப்பற்றினார்…