Fri. Apr 19th, 2024

Tag: #ஜி.எஸ்.டி

ஜி எஸ் டி ; ஒன்றிய அரசின் வசூல் வேட்டை ; மாநில அரசுகளுக்கோ இழப்பீடு நீட்டிப்பு மறுப்பு . – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐ (எம்) சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் அறிக்கை ” ” ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிப்பு கோரிக்கை : முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது கவுன்சில் கூட்டம் “ இப்படித்தான் ஜூன் 30 , 2022 செய்திகள் கூறின .…

ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப் போடுவதா ! ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு சிபிஐ ( எம் ) கடும் கண்டனம் !!

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே . பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது .…

கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு

சண்டிகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி கவுன்சில் கூட்டத்தில் கிரைண்டருக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். இந்த வரி உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.…

அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தயிர், கோதுமை மாவு ஆகியவற்றிற்கும் ஜி.எஸ்.டி…

வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி. இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட கண்டான் அறிக்கை “அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று…