Thu. Mar 28th, 2024

Tag: #ஜருகுமலை

படப்பிடிப்பின் போது கோரிக்கை மனு அளித்த ஜருகுமலை பகுதி பள்ளிக்கு தனது சொந்த அறக்கட்டளை சார்பாக ரூ.13.60 லட்சத்திற்கான காசோலையும், பல்வேறு நிதியுதிவிகளை வழங்கினார் உதயநிதி எம்.எல்.ஏ

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் மாமன்னன் திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்த சேலம் ஜருகுமலை பகுதி மேம்பாட்டிற்கு தனது பெயரிலான அறக்கட்டளை வாயிலாக, அரசு பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.13.60 லட்சத்திற்கான காசோலையையும், மலைப்பாதையில் அமைக்கப்படவுள்ள 10…