Thu. Mar 28th, 2024

Tag: #சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார்

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் சிலைக்கு எம்.பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்கள் இந்திய விடுதலை போரில் பங்கேற்று தனது உயிரை துச்சமென நினைத்து பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கில் குதித்து கிடங்கையும் அழித்து தனது உயிரையும் விட்டார். இந்தியாவின் முதல் தற்கொலைப்படை தாக்குதல் என சொல்லப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்…