Thu. Mar 28th, 2024

Tag: #சீனு ராமசாமி

“இடம் பொருள் ஏவல்” டிரெய்லர்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களில் நடித்த இடம் பொருள் ஏவல் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியானது. பணம் & வாழ்க்கை விளையாட்டுகளில் வெற்றியாளர்களாக வெளிவருவதற்காக பாண்டி & ஆசைதம்பியின் வாழ்க்கையின் மூலம் படம்…

“மாமனிதன்” படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஆர்.கே.சுரேஷ்

தர்மதுரை பட கூட்டணியான டைரக்டர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய்சேதுபதி நாடியிப்பில் உருவான படம் “மாமனிதன்”. கதையின் நாயகியாக காயத்ரி, குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர்ராஜாவின் YSR புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப்படத்திற்கு இளையராஜா,யுவன்சங்கர்ராஜா, மற்றும் கார்த்திக்ராஜா இணைந்து…