Thu. Apr 18th, 2024

Tag: #காரி

நடிகர் சசிகுமாரின் காரி பட “சாஞ்சிக்கவா” பாடல் வெளியீடு

டைரக்டர் ஹேமந்த் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் அவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “காரி”. இந்த படத்தில் கதாநாயகியாக பார்வதி அருண், மற்றும் ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, நாகி நீடு, ராம்குமார்,…

புதுமுக டைரக்டர் படத்தில் நடிகர் சசிகுமார்

புதுமுக டைரக்டர் ஹேமந்த் இயக்கத்தில் நடிக்க நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்தை இந்திர குமாரின் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைக்க இமான் ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு “காரி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. Visits: 15