Sat. Apr 20th, 2024

Tag: #ஓர் காதல் கனா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “ஃபர்ஹானா” படத்தின் முதல் பாடல் வெளியானது.

டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் “ஃபர்ஹானா” . இதில் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல் உட்பட பலர் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு…