Thu. Apr 18th, 2024

Tag: #ஐசிசி டெஸ்ட்

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார் ரவீந்திர ஜடேஜா

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இன்று டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசைக்கான பட்டியலை வெளியிட்டது ஐசிசி. இதில் 406 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறினார் ரவீந்திர ஜடேஜா. Visits: 10