Thu. Apr 25th, 2024

Tag: #இயக்குனர் பாக்யராஜ்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் – இயக்குனர் பாக்யராஜ்

இயக்குனர் பாக்யராஜ் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது ” பிரதமர் நரேந்திரமோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள். பிரதமர் மோடி தன் மீதான விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் தனது பணிகளை பார்த்துக்கொள்கிறார்” என்றும் தெரிவித்துள்ளார். Visits: 2