Thu. Mar 28th, 2024

Tag: #இடஒதுக்கீடு

OBC, SC,ST இடஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசு முன்வரவேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி

சென்னை: உச்சநீதிமன்றம் OC பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடுக்கு தடை இல்லை என தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பானது இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உடைத்துள்ளது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்…

முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி! – சீமான்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கும் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நூற்றாண்டு கால வகுப்புரிமைப் போராட்டத்தின்…

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22% ஆக உயர்த்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறியதாவது ” கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 15%லிருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3%லிருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த…

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடு பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் அக்னிபாத் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உயிரை பணயம் வைத்து ராணுவத்தினர்…

7.5% இடஒதுக்கீடு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது

மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அதே நேரம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் கருத்தையும் தமிழக அரசுக்கு நினைவுறுத்த விரும்புகிறது. Visits: 6

சட்டப்பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு திமுக எம்.பி.வில்சன் கடிதம்!

அனைத்து மாநில சட்டப்பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு திமுக எம்.பி.வில்சன் எழுதியுள்ள கடிதத்தில் “இந்தியா முழுவதும் உள்ள சட்டப்பல்கலைக்கழகங்களில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி மாணவர்கள் உரிய வாய்ப்பை பெற, முறையான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும்!” Visits:…

ஒன்றிய அரசு இட ஒதுக்கீட்டு காலி இடங்களை கவனமாக தவிர்ப்பது ஏன் ? – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ஒன்றிய அரசு இட ஒதுக்கீட்டு காலி இடங்களை கவனமாக தவிர்ப்பது ஏன் ? சந்தேகத்திற்குரிய அமைச்சரின் பதில். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய…