Thu. Mar 28th, 2024

Tag: #ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இன்னொரு உயிர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இன்னொரு உயிர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. கோவையைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் காளிமுத்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சூதாட்டத்தால் இன்னும்…

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு !

முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் , ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது . முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021…

ஆன்லைன் ரம்மிக்கு பலியான பெண் : சூதாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்! – எம்.எல்.ஏ. தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆன்லைன் சூதாட்டங்களால் எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யக் கோரி சட்டரீதியாக வழக்கு தொடுப்பது, போராடுவது என்ற…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய் – திரு.Dr.அன்புமணி ராமதாஸ் எம்.பி

பா.ம.க எம்.பி திரு.Dr.அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை புதுவை மாநிலம் குமராப்பாளையத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமர்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த 3 மாதம் கருவுற்ற மனைவி…