Fri. Apr 19th, 2024

Tag: #அமமுக

விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் – டிடிவி தினகரன் கண்டனம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும்…

பொன் ஓணம் திருநாள் வாழ்த்துகள் ! – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி ” பொன் ஓணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் . ஓணம் திருநாள் கேரள மக்களின் அறுவடைத் திருநாள் என்பது மட்டுமின்றி…

UPSC தேர்வில் வெற்றி பெற்ற செல்வி.T.சுவாதி ஸ்ரீ மற்றும் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்! – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் 42-வது இடத்தையும் பெற்றிருக்கும் கோவை வேளாண் பட்டதாரியான செல்வி.T.சுவாதி ஸ்ரீ மற்றும் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்!…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் சுட்டுக்கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினத்தில், அவர்களுக்கு இதய அஞ்சலியைச் செலுத்துகிறேன் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் சுட்டுக்கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினத்தில், அவர்களுக்கு இதய அஞ்சலியைச் செலுத்துகிறேன். மனிதநேயமற்ற அச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் தடுப்பதும்தான்…

விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு புறந்தள்ளுவது நல்லதல்ல – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அறிக்கை “நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராடி வரும் திருப்பூர்…

பெருங்காமநல்லூர் தியாகிகளை அவர்களின் நினைவு நாளில் வணங்குகிறேன் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வெள்ளை ஏகாதிபத்யத்திற்கு எதிரான இந்தியர்களின் முதல் சத்யாகிரகப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வீரத்தமிழ்ச் சொந்தங்களான பெருங்காமநல்லூர் தியாகிகளை அவர்களின் நினைவு நாளில் வணங்குகிறேன். நம் தேசத்தின் விடுதலை போராட்டத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தலைமை…

யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் ! டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி “தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர , சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . இனம் , மொழி , மதம்…

மத்திய நீர்வள ஆணையத்துக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர் ‘முல்லைப் பெரியாறு அணை…

மாவீரர் நேதாஜியின் பெருமைகளையும் தியாகங்களையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்! TTV.தினகரன் அமமுக

அமமுக பொதுச்செயலாளர் TTV.தினகரன் அவர்கள் வெளியிட்ட செய்தி நம் தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தியகள நாயகர், வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று! வங்கத்தில் பிறந்து, இந்தியா முழுவதையும் வசீகரித்ததோடு, தமிழர்களையும்…

அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – TTV தினகரன் கண்டனம்

அம்மா மினி கிளினிக்குகள் மூடுவதை கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் கண்டன அறிக்கை தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.…