Fri. Mar 29th, 2024

Tag: #அக்னிபாத்

அக்னிபாத் திட்டம் : அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல – ப.சிதம்பரம் எம்.பி.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “‘அக்னிபாத்’ திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உருவாகிவிட்டது இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும்…

” அக்னிபத் ” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் ” . – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ” ” அக்னிபத் ” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் ” . இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா.ஜ. க.…

அக்னிபாத் திட்டம் : வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் பாஜகவின் நாசகாரத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை “வேலைவாய்ப்பின்றி அல்லாடும் கோடி கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் ‘ அக்னிபாத் ’ என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது . குறிப்பாக , நான்காண்டுகளுக்காக மட்டுமே…

பாஜக அரசு ராணுவத்திற்கு உரிய மரியாதை தரவில்லை என எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இராணுவத்தில் உயர் அதிகாரிகளாக இல்லாதவர்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லை… 2 வருடங்களாக நேரடி ஆட்சேர்ப்பு இல்லை… ராணுவத்திற்கு உரிய மரியாதை இல்லை… பிரதமரே இளைஞர்களை ‘Agneepath’இல் நடக்கவிட்டு நெருப்புடன் விளையாடாதீர்கள்… இளைஞர்களின் குரலுக்கு…

ராணுவத்தின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரின் பல இடங்களில் கலவரம்

மத்திய அரசு உருவாக்கிய அக்னிபாத் என்ற பாதுகாப்பு படையின் புதிய தற்காலிக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக பீகாரின் பல இடங்களில் கலவரம். இளைஞர்கள் ரயில்களுக்கு தீவைத்தும், சாலைகளில் டயர்கள் உள்ளிட்டவற்றை எரித்தும் போராடி வருகின்றனர். அக்னிபாத் என்ற பாதுகாப்பு படையின் புதிய…