Sat. Oct 1st, 2022

Tag: #வாடிவாசல்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் “வாடிவாசல்” படத்தின் டெஸ்ட் சூட்

நடிகர் சூர்யா மற்றும் டைரக்டர் வெற்றிமாறன் அவர்களின் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வாடிவாசல். இந்தப்படத்தை கலைப்புலி தாணு அவர்களின் V கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் ECR பகுதியில் நடைபெற்றது. Hits: 42