Sun. Dec 4th, 2022

Tag: #லஞ்ச ஒழிப்புத்துறை

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் – இபிஎஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக முன்னாள் முதல்வர் இபிஎஸ் அறிக்கை “மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை…

ரூபாய் 5000 கோடிக்கு அதிபதி ஆர்.பி.உதயகுமார் – கோவை செல்வராஜ்

ஆர் பி உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்போவதாக அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் கூறியுள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் பணம், நகை பறிமுதல்

லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையானது“முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 68 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வந்தது. அதில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் இருந்து ரூ.2.16 கோடி பணம் பறிமுதல். மேலும் 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ…