Mon. Sep 25th, 2023

Tag: #யேல் ஆராய்ச்சியாளர்கள்

வாய்வழியாக உட்கொள்ளும் இன்சுலின் மாத்திரை எலிகளில் டைப் 1 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் செய்கிறது.

இந்த ஆய்வு நேச்சர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.ஆதாரம்: யேல் பல்கலைக்கழகம் யேல் ஆராய்ச்சியாளர்கள் type 1 நீரிழிவு நோய்க்கான புதிய வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த மருந்து எலிகளில் பரிசோதனை செய்யப்பட்டபோது மருந்து விரைவாக எலியின் இன்சுலின் அளவை…