Sun. Dec 4th, 2022

Tag: #மோடி

ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களது தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான…

மோடி, அமித்ஷாவிடம் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! – வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை ” நமது கலாச்சாரம்,வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

குஜராத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்வது அத்தனை எளிதாக உள்ளதா ? – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி அவர்கள் மோடிக்கு எழப்பியுள்ள.கேள்விகள் “பிரதமரே, இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். காந்தி, பட்டேல் வாழ்ந்த இந்த புனித பூமியில் கோடிக்கணக்கான ரூபாயில் இந்த போதை விஷத்தை பரவச் செய்வது யார்? திரும்ப திரும்ப போதைப் பொருட்கள் துறைமுகதிற்கு…

மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுகளை மூடிமறைக்க, எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து விளம்பரங்கள் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியாது – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை : 1.2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு…

மோடியை வைத்துக்கொண்டு பாஜக மற்றவர்களின் ஆங்கில அறிவு பற்றிப் பேசலாமா?! ஜோதிமணி எம்.பி கிண்டல்

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் டிவிட் “அன்றைய இலங்கை அதிபர் Mr. சிரிசேனாவின் மனைவி Mrs சிரிசேனாவை,M R S சிரிசேனா என்று படிக்கின்ற ஆங்கில அறிவு கொண்ட பிரதமரை வைத்துக்கொண்டு பாஜக மற்றவர்களின் ஆங்கில அறிவு பற்றிப் பேசலாமா?!” Hits:…

மோடி அரசின் மோசமான முடிவினால் உச்சத்தில் நூல் விலை! ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் : சிபிஐ(எம்) ஆதரவு!

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடைபெறும் இரண்டு நாள் ( மே 16, 17) வேலை நிறுத்தத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக…

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று மோடி மேற்கொள்ளும் சவடால்கள் அவருடைய பகல் கனவு. ஆனால், இந்த சர்வாதிகார பினாத்தலுக்கு ஆதரவாக கயறு திரிக்கிறார் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி. – தோழர் கே.பாலகிருஷ்ணன்

தோழர் கே.பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை “‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கோஷத்தை தமிழ்நாட்டில் எதிரொலித்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி உள்ளாட்சி…

‘ உதிரிகளின் ‘ தலைமையில் அரசாங்கமா ? – தோழர் சீத்தாராம் யெச்சூரி சிபிஐ ( எம் )

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை “அன்னை தெரசாவின் சகாப்தத்திற்கு மோடி வழங்கியுள்ள பரிசு , கிறிஸ்துமஸ் நாளில் அவரின் அறக்கட்டளைக்கான நிதியை முடக்கியிருப்பதுதான் . சட்டத்தை ஒருவர் மீறினால்…

14.2 % பணவீக்கம் உயர்வு ; கவலையற்ற மோடி அரசாங்கம் – சிபிஐம்

சிபிஐம் வெளியிட்டுள்ள அறிக்கையானது “12 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 14.2 % பணவீக்கம் உயர்ந்துள்ளது ஆனால் மோடி அரசாங்கம் கவலையற்று திரிகிறது. பெட்ரோல் , உணவு பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வு பேரழிவு தரும் வேலையின்மை ஏற்கெனவே இருந்த வேலைகள்…