Sun. Dec 4th, 2022

Tag: #முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை

சென்னை : மூத்த தமிழறிஞர் ஒளவை நடராசன் (87) அவர்கள் அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெருந்தகை ஒளவை நடராசன் அவர்களின் தமிழ்ப்…

சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீதிக்கட்சி உருவான நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை “சாதியின் பெயரால் கல்வி – வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில்,…

மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி பிரியா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.11.2022) வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த…

ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளனைத் தொடர்ந்து ஏனைய 6 பேரும் விடுதலை… சொன்னதை செய்துகாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது! என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட்…

நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை : நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி டிவிட்டரில் டுவிட் போட்டுள்ளார். அதில் “தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

மழைநீர் அகற்ற துரித நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேப்டன் விஜயகாந்த் பாராட்டு

சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான வரலாறு காணாத மழை பெய்தது. மழைநீரை விரைவாக அகற்றிய காரணத்தால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வெளியிட்ட அறிக்கை ” எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க,…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுக்கு பக்கபலமாய் இருந்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவ காரணங்களால் செல்ல இயலாததால் அமைச்சர்…

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (26-10-2022) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம்…

விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு காவலருடன் அனுப்பி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த திரு.அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் அவர்கள் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி “வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. கோவை தங்கம் அவர்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கோவை தங்கம் அவர்கள் சட்டமன்ற…