Wed. May 29th, 2024

Tag: முதலமைச்சர் சித்தராமையா

உண்மையைப் பேசியதற்காக கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்: பதில் சொல்வாரா ஒன்றிய அமைச்சர் ஜே பி நட்டா – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேள்வி

ஒன்றிய அமைச்சர் நட்டாவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகள் “ஊடகங்கள் மீதான உண்மையான தாக்குதல் குறித்த தரவுகளை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். இதை நீங்கள் மறந்திருக்கலாம், ஆனால் இந்தியா அதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறது. உண்மையை வெளிக்கொணர்ந்ததற்காக…