தமிழக மீனவர்கள் 12 பேர் கைது : சிங்களப் படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது! – அன்புமணி ராமதாஸ் எம்.பி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை சிங்களப் படைகள் கைது செய்துள்ளன. அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…