Mon. Dec 4th, 2023

Tag: #பேராசிரியர் க. அன்பழகன்

பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா. தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி புகழாரம்

திராவிடக் கருவூலத்தின் நல் முத்துதி.மு.க-வின் தனிப் பெரும் அறிவுச் சொத்துஇன மானப் பெருந்தகை எனும்சுயமரியாதைச் சுடர்! எவ்விடர் வரினும் கலைஞரைப் பிரிந்திடாதகண்ணிமை நட்பெனும் நிழல்!தன்மானம் பகுத்தறிவெனும் உளிகொண்டுதமிழகத்தைச் செதுக்கியதிராவிடச் சிற்பிகளுள்தமிழரிடம் தனக்கென ஒரு தனியிடம்பெற்ற தூண்டா விளக்கு! பொதுவாழ்வில் தொய்வற்றுச் சுழன்றுபேதமை…