நடிகர் கமலின் “விக்ரம்” படத்தின் பாடல் வெளியீடு
நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ஜூன் 3 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப்படத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, பஹத் பாசில்…