Wed. Feb 28th, 2024

Tag: #பாஜக

பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க…குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய விவசாய அமைப்பு

குஜராத் : குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய சம்யுக்த் கிஷான் மோர்ச்சா(எஸ்கேஎம்) என்ற விவசாய அமைப்பு களமிறங்கியதால் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்கள் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இரண்டு…

கோயில் பெயரில் மோசடி செய்த பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்…ரூ.30.77 லட்சத்தை கோயிலுக்கு தருவதாக கோர்ட்டில் மனு

சென்னை : இளையபாரதம் என்ற யூடியூப் சேனலை பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் நடத்தி வருகிறார். இவர் பெரம்பலூர் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் பெயரில் நன்கொடை வசூல் செய்து மோசடி செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு…

பாஜக ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக…

பாஜக துணைத்தலைவர் வி பி துரைசாமியின் அநாகரிக பேச்சு

தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி. இவர் முன்னர் திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்து பின் பாஜகவில் இணைந்தவர். திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய வி.பி.துரைசாமி நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இருவரையும் தரமற்ற முறையில்…

தீபாவளி பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறியதே பாஜக அரசுதான்!

தீபாவளி அன்று வெடி வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகள், நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நிறைய கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு தடைகள் போட்டது தமிழக அரசுதான் என பாஜக டிவிட்டர் பக்கத்தில் பொய்…

தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம் – ADR

நடப்பாண்டு 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் கட்சிகளின் செலவு கணக்கை மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (ADR) அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ரூபாய் 223.14 கோடி ரூபாய் செலவழித்து பாஜக முதல் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூபாய் 102.65 கோடி ரூபாய் செலவளித்துள்ளது.…

ஆசைக்கு இணங்கமறுத்த 19 வயது இளம் பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய பாஜக தலைவர் மகன்

உத்தரகாண்டில் முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா , ரிசார்ட்டில் ரிசப்சனிஸ்டாக வேலை பார்த்த அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் . விபச்சாரத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்து , அங்கிதா மறுத்ததால்…

டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வாதாடுவது பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பாஜக அரசை கண்டித்து வெளியிட்ட அறிக்கை டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர்(Additional Solicitor General) வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை. அமைச்சர் வீடுகளில்…

சொற்ப பாக்கியை காரணம் காட்டி , நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா ? மோடி அரசின் அராஜகத்திற்கு சி.பி.ஐ ( எம் ) கண்டனம்

சிபிஐ(எம்) மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை ” தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக , மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது . இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது…

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார் பாஜக மாவட்ட தலைவர் சரவணன்

மதுரை : இந்திய நாட்டின் ராணுவத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல இன்று மதுரை விமானநிலையத்திற்கு வந்ததடைந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்த…