Sat. Nov 26th, 2022

Tag: #பணவீக்கம்

ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி நுகர்வோர் விலை பணவீக்கத்தின் இந்திய சராசரி 7 % ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.1 % மட்டுமே – நிதியமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன்

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Dr. PTR . பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் அவர்கள் கூறியதாவது “மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் , அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தேவையில்லாத…

பிரதமருக்கு பணவீக்கம் கண்களில் தெரியவில்லையா? – ராகுல்காந்தி எம்.பி

பிரதமருக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி ” பிரதமருக்கு பணவீக்கம் கண்களில் தெரியவில்லையா? வேலை இல்லா திண்டாட்டம் தெரியவில்லையா? உங்களுடைய கருப்புத்தனமான சுரண்டல்களை மறைக்க, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்து, பில்லி சூனியம் என்று மூடநம்பிக்கைகளை சொல்லிக்கொண்டு…

இந்தியாவின் பணவீக்கம் 7.79 விழுக்காடு ஆக உயர்ந்த நிலையில் தமிழ்நாட்டின் பணவீக்கத்தை 5.37 விழுக்காடாக குறைத்து திராவிடமாடல் சாதனை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில்…

14.2 % பணவீக்கம் உயர்வு ; கவலையற்ற மோடி அரசாங்கம் – சிபிஐம்

சிபிஐம் வெளியிட்டுள்ள அறிக்கையானது “12 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 14.2 % பணவீக்கம் உயர்ந்துள்ளது ஆனால் மோடி அரசாங்கம் கவலையற்று திரிகிறது. பெட்ரோல் , உணவு பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வு பேரழிவு தரும் வேலையின்மை ஏற்கெனவே இருந்த வேலைகள்…