“ அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக் ( CUET ) கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும் ” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் , பிரதமர் திரு . நரேந்திர மோடி அவர்களுக்கு , அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையைத் திரும்பப் பெற்றிட வேண்டுமென்று வலியுறுத்தி இன்று ( 6-4-2022 ) கடிதம்…