Wed. Feb 21st, 2024

Tag: #நான் மிருகமாய் மாற

சசிகுமாரின் “நான் மிருகமாய் மாற ” பட டிரெய்லர்

சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமாரின் நடித்து வந்த படம் “காமன்மேன்” “நான்மிருகமாய்மாற” என பெயர் மாற்றப்பட்டுள்ளது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா தயாரிக்கிறார். ஹரிப்ரியா, விக்ராந்த் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நவம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.…