Fri. Mar 29th, 2024

Tag: #நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா “எதற்கும் துணிந்தவன்” பட முதல் பாடல் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் டைரக்டர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவரும் படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் முதல் பாடல் இன்று யூடிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. Visits: 6