Mon. Oct 2nd, 2023

Tag: #நடிகர்சங்கத்தேர்தல்

நடிகர் சங்க தேர்தல் : நடிகர் விஷால்,கார்த்திக் வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் 2019 ம் ஆண்டு நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கு தடை போட்டிருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கு போட்டிருந்த தடையை நீக்கியது. இன்று நடந்த…