Sun. Dec 4th, 2022

Tag: #தோழர் சீத்தாராம் யெச்சூரி

இந்தியாவின் தீவிர வறுமை; 3 இந்திய பொருளாதார அறிஞர்கள் ஆய்வு பச்சை பொய்! – தோழர் சீத்தாராம் யெச்சூரி

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச்செயலாளர், சிபிஐ (எம்) அவர்கள் வெளியிட்ட அறிக்கை “3 இந்தியப் பொருளாதார அறிஞர்கள் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் இந்தியாவின் தீவிர வறுமை 1%க்கும் கீழே சரிந்துவிட்டது என கூறினர். ஆனால் IMF கூட இந்த ஆய்வறிக்கையை…

ராம்நவமி அன்று திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கிரிமினல் வன்முறைக்கு வன்மையான கண்டனம் ! – தோழர் சீத்தாராம் யெச்சூரி

சிபிஐ ( எம் ) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை“பிரதமரின் மவுனம் மதப்பிளவுவாத வன்முறையாளர்கள் ஆட்சியாளர்களின் எத்தகைய ஆதரவை பெற்றுள்ளார்கள் என்பதை பறைசாற்றுகிறது . வன்முறை வெறுப்பாளர்களை நிராகரியுங்கள் . குற்றவாளிகளை கடுமையாக தண்டியுங்கள் .…

வன்முறையைத் தூண்டி , மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளும் பாஜக – தோழர் சீத்தாராம் யெச்சூரி

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை “5 மாநில தேர்தலில் பிரதமர் மோடி உள்பட அனைத்து பாஜக தலைவர்களும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை . மாறாக இந்து…

4 ஆண்டுகளில் மட்டும் ரூ 7995 கோடி தேர்தல் பத்திரங்களில் 80% பாஜகவுக்கு சென்றுள்ளது – தோழர் சீத்தாராம் யெச்சூரி

தோழர் சீத்தாராம் யெச்சூரி சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் நன்கொடை அளிக்கின்றனர். தேர்தல் பத்திரங்கள் அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு மோசடியான பொருளாதார முடிவுகளால் பலன் பெறுகின்ற கூட்டுக் கொள்ளை…

‘ உதிரிகளின் ‘ தலைமையில் அரசாங்கமா ? – தோழர் சீத்தாராம் யெச்சூரி சிபிஐ ( எம் )

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை “அன்னை தெரசாவின் சகாப்தத்திற்கு மோடி வழங்கியுள்ள பரிசு , கிறிஸ்துமஸ் நாளில் அவரின் அறக்கட்டளைக்கான நிதியை முடக்கியிருப்பதுதான் . சட்டத்தை ஒருவர் மீறினால்…

அதிகரித்து வரும் பொருளாதார அசமத்துவம் ; மறைக்க தரவுகளில் மோடி அரசு தகிடுதத்தம் – தோழர் சீத்தாராம் யெச்சூரி

“பொருளாதார அசமத்துவம் காலனியாதிக்கத்தின் பொழுது இருந்ததை விட இப்பொழுது மோசமாக உள்ளது எனும் தகவல் பெரும் அதிர்ச்சி . காலனியாதிக்கத்தின் பொழுது முதல் 10 % பணக்காரர்கள் 50 % வருமானத்தையும் செல்வத்தையும் அபகரித்தனர் . விடுதலைக்கு பிறகு இது 35…