Wed. Feb 21st, 2024

Tag: #தேவர் ஜெயந்தி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுக்கு பக்கபலமாய் இருந்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவ காரணங்களால் செல்ல இயலாததால் அமைச்சர்…

தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி! – மருத்துவர் ராமதாஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் குருபூஜை மற்றும் ஜெயந்தியை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் சாதனைகளை படைத்த பசும்பொன் பெருமகனார் அவர்களின் 115-ஆவது பிறந்தநாளும், 60-ஆவது குருபூசையும் கொண்டாடப்படும் இந்த நாளில் அவரை அனைவரும்…

தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்

நாளை இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்களான மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை…

முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் கூறியதால் பசும்பொன் செல்லவிருந்த முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பயணம் ரத்து

தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கை ” 30-10-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில், மூத்த அமைச்சர்களான மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு…

மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு காவல்துறை மற்றும் அரசு விதிகளின்படி விழாவிற்கு சென்றுவர அறிவுறுத்தப்படுகிறது. – மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை மாவட்டத்தில் இருந்து கடந்த 11.09.22-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அன்று காவல்துறை மற்றும் அரசு விதிமுறைகளின் படி பரமக்குடிக்கு சென்றுவர அறிவுறுத்தப் பட்டிருந்தது. அவ்வாறு மதுரை மாவட்டம் மற்றும் மதுரை வழியாக சென்ற பிற மாவட்டங்களில் இருந்து…