Sun. Jun 23rd, 2024

Tag: தூத்துக்குடி

கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? ஈபிஎஸ்க்கு டிஆர்பி ராஜா பதில்!

ஈபிஎஸ்க்கு அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலடி அறிக்கை “மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார் ! விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பதவியைக் காப்பாற்றுவதற்காக…

தமிழ்நாட்டில் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக VinFast நிறுவனம் அறிவிப்பு!

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast நிறுவனம் 2 பில்லியன் டாலர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது. தென்தமிழ்நாட்டின்…

கலைஞரின் கனவுத் திட்டம் பரிசோதனை!

தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் வெள்ள நீரை, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் ‘வெள்ள நீர் கால்வாய்’ திட்டமானது கடந்த திமுக ஆட்சியின் போது முதலமைச்சர் கலைஞரால் 21.02.2009 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டப் பணிகள் தற்போது…

ஒரே சமூகத்தைச் சேர்ந்த காதல் திருமண ஜோடி வீடு புகுந்து வெட்டிக்கொலை!

தூத்துக்குடி: முருகேசன் நகரில் 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த மாரிச்செல்வம் (24), கார்த்திகா (20) இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகரைச் சேர்ந்த மாரிச்செல்வமும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வி.க…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : முதல்வர் அறிவித்த கூடுதலாக ரூ.5 இலட்சம் நிவாரண நிதியை வழங்கினார் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 நபர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரண நிதி உதவியோடு, கூடுதலாக ரூ.5 இலட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…