Fri. Mar 29th, 2024

Tag: #தமிழ்நாடு

பொங்கல் விழாக் காலத்தில் பதவி உயர்வு தேர்வுகளா ? உடனடியாக தேர்வுத் தேதியை மாற்றுக. சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

இன்று ” இந்தியா போஸ்ட் ” பொது இயக்குனர் திருமிகு அலோக் சர்மா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் . ” அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் ஜனவரி 15 , 16 2022 தேதிகளில் நடத்தப்படவுள்ளன .…

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்

இன்று தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1728 பேர், கொரோனா குணமாகியவர்கள் எண்ணிக்கை 662 பேர். மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய மொத்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,364 பேர். Visits: 0

மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ! – தோழர் கே.பாலகிருஷ்ணன் சிபிஐ ( எம் )

தோழர் திரு.கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை கோவை , விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் . அமைப்பினர் கோவையில் திட்டுமிட்டு மதமோதலை உருவாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் . அமைப்பினர் முகாம்…

தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி,குஜராத்துக்கு ஒரு நீதியா? – சு.வெங்கடேசன் MP

CPIM திரு.சு.வெங்கடேசன் MP அவர்கள் வெளியிட்ட அறிக்கை தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை. குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1000 கோடி அறிவிக்கிறார் பிரதமர். தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன்? தமிழ்நாட்டுக்கு…

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

இன்று தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1489 பேர், கொரோனா குணமாகியவர்கள் எண்ணிக்கை 611 பேர். மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய மொத்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8340 பேர். Visits: 11

சென்னை மழை ரேடார் கருவிகளை உடனடியாக சரி செய்க ! ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கோரிக்கை

சென்னை : மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒன்றிய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி , சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி மாண்புமிகு பிரதமர்…

மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சரின் சரியான கருத்திற்கு பாராட்டுக்கள் ! – திரு கே.பாலகிருஷ்ணன் CPIM

திரு.கே.பாலகிருஷ்ணன் CPIM மாநில செயலாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக வலிமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. இருப்பினும் மோடி அரசு தனியார்மய பாதையில் மூர்க்கத்தனமாக பயணிக்கிறது. இதன் காரணமாக மாநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. அதனை சுட்டிக்காட்டி தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.…

கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானாவுக்கு துணை குடியரசுத்தலைவர் வாழ்த்து

துணை குடியரசுத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் வெளியிட்ட அறிக்கை: “நிதி ஆயோக்கின் சுகாதார துறை இண்டெக்ஸ் அறிக்கையில் சிறப்பாக செயல்பட்டு முதல் கிடைத்த பெற்ற கேரளாவுக்கு எனது பாராட்டுகள். நிதி ஆயோக்கின் சுகாதார துறை இண்டெக்ஸ் அறிக்கை 2019-20 தொடர்ச்சியாக நான்காவது…

தமிழ்நாடு அரசு பணியிடங்களில் தமிழ்மொழி தகுதி கட்டாயம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் , மாண்புமிகு அமைச்சர் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ) அவர்களால் 13.09.2021 அன்று நிகழ்த்தப்பட்ட 2021-2022 – ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான உரையின் போது , பின்வரும் அறிவிப்பு…