Thu. Mar 28th, 2024

Tag: #தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்

இன்று தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,981 பேர், கொரோனா குணமாகியவர்கள் எண்ணிக்கை 984 பேர். மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய மொத்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,817 பேர். Visits: 0

பொதுத்துறை நிறுவன பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பும் மசோதாவை பேரவையில் அமைச்சர் திரு.P.T.R.பழனிவேல்தியாகராஜன் தாக்கல்

முனைவர் திரு.P.T.R.பழனிவேல்தியாகராஜன் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் இன்று சட்டசபையில் தாக்கல் செய்த மசோதாவானது 1.அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் , அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்…

OBC வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு செல்லும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட திமுகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி! – முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின்

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் வழங்கும் இடங்களில் , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறேன் . கடந்த பல ஆண்டுகாலமாக நாடு முழுவதும் உள்ள கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின்…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திருத்தம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் உறுதியளித்த மாண்புமிகு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினைத்…

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்

இன்று தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,983 பேர், கொரோனா குணமாகியவர்கள் எண்ணிக்கை 721 பேர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய மொத்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 22,828 பேர். Visits: 0

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டத்திருத்தம் பாமக ஆதரிக்கும் – பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க சட்டம் இயற்றக் கோரி கடந்த திசம்பர் 29-ஆம் தேதி…

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவிலே முற்றுப்புள்ளி வைக்கப்படும் -முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரையில் , சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 3-8-2001 அன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே , 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல்…

ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நீட் ரத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியதாவது தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி க்கள் குழு நீட் ரத்து தொடர்பான மனுவை கொடுக்க சென்ற போது சந்திக்காமல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்தது மக்களாட்சி…

நீட் ரத்து தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் பாமக நிறுவனர் Dr.S.ராமதாஸ் வரவேற்பு

நீட் ரத்து தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கை 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை…

42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி…